NCB Recruitment 2023 | தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துறையில் வேலைவாய்ப்பு 147 Assistant, Staff Car Driver, Sepoy, Surveillance Assistant பணியிடங்கள்!

NCB Recruitment 2023: தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துறையில் வேலைவாய்ப்பு Assistant, Staff Car Driver, Sepoy, Surveillance Assistant பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 147 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. NCB Recruitment 2023 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கும் பணி அமர்த்தப்படுவார்கள். வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு முதல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். NCB Jobs 023 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 11.04.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் NCB Recruitment பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (Offline) வரவேற்கப்படுகிறது.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: NCB Recruitment 2023

நிறுவனம் Narcotics Control Bureau
விளம்பர எண்NA
பதவியின் பெயர்Assistant, Staff Car Driver, Sepoy, Surveillance Assistant
வேலை பிரிவுமத்திய அரசு வேலைவாய்ப்பு
சம்பளம்ரூ.5,200/- முதல் ரூ. 34,800/-வரை
மொத்த காலியிடங்கள்147 காலிப்பணியிடங்கள்
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் மூலம்
அதிகாரப்பூர்வ இணையதளம்narcoticsindia.nic.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: NCB Recruitment 2023

தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு உள்ள பணிக்கான இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
உதவியாளர்05
பணியாளர் கார் டிரைவர்46
சிப்பாய்54
கண்காணிப்பு உதவியாளர்42
Total147

கல்வித்தகுதி:

  • 8-ம் / 12-ம் வகுப்பு/B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு :

Name of the PostAge Limit
AssistantBelow 56 Years
Staff Car DriverBelow 56 Years
SepoyBelow 56 Years
Surveillance AssistantBelow 56 Years
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

முக்கியமான தேதிகள்:

பணிகள்கடைசி தேதி 
விண்ணப்பிக்க கடைசி தேதி சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ளவர்கள் narcoticsindia.nic.in அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து.
  • பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  • விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட தொடர்புடைய ஆவணங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Deputy Director(Admn.), Narcotics Control Bureau, 2nd Floor August Kranti Bhawan, Bhikaji Kama Place, New Delhi, 110066

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் www.jobstamilnadu.com இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
மத்திய அரசு வேலைவாய்ப்புClick Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ Of NCB Recruitment 2023

How many vacancies are to be filled for NCB Recruitment 2023?

Ans: 147 Vacancies apply now

What is the Qualification for NCB Recruitment 2023?

Ans: 8th Pass / B.Sc

What is the mode of Application for NCB Recruitment 2023?

Ans: Post

What is the Last Date for NCB Recruitment 2023?

Ans: 11/04/2023

You Can Also Check !!!
Today Jobs AlertTN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023Post Office Jobs 2023
Degree JobsRailway Jobs
Diploma JobsBank Jobs