Chennai Corporation Recruitment 2024: சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் (Municipal Administration, Urban and Water Supply.) உள்ளிட்ட பணிக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது 12வது, டிப்ளமோ, ஐடிஐ, மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 2104 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். Chennai Corporation Recruitment 2024 பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: Chennai Corporation Recruitment 2024
| நிறுவனம் | Municipal Administration and water Supply |
| விளம்பர எண் | NA |
| பதவியின் பெயர் | உதவிபொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்ட அலுவலர் |
| சம்பளம் | Rs. 18,200 to Rs. 1,38,500/- |
| வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
| மொத்த காலியிடங்கள் | 2104காலிப்பணியிடங்கள் |
| பணியிடம் | சென்னை |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைனில் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennaicorporation.gov.in/ |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: Chennai Corporation Recruitment 2024
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு காலியாக உள்ள வேலைவாய்ப்பு உள்ள பணிக்கான இடங்கள்.
| பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் | சம்பளம் |
|---|---|---|
| உதவிப்பொறியாளர் (மாநகராட்சி) | 194 | ரூ.37,700-1,38,500 |
| உதவிப்பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்) | 145 | ரூ.37,700-1,38,500 |
| உதவிப்பொறியாளர் (நகராட்சி) | 80 | ரூ.37,700-1,38,500 |
| உதவிப்பொறியாளர் (சிவில்) | 58 | ரூ.37,700-1,38,500 |
| உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்) | 14 | ரூ.37,700-1,38,500 |
| உதவிப்பொறியாளர் (எலக்டிரிக்கல்) | 71 | ரூ.37,700-1,38,500 |
| உதவிப்பொறியாளர் (திட்டம்) (மாநகராட்சி) | 156 | ரூ.37,700-1,38,500 |
| நகரமைப்பு அலுவலர் (நிலை-2/ உதவிப்பொறியாளர் (திட்டம்) (நகராட்சி) | 12 | ரூ.35,900-1,31,500 |
| இளநிலை பொறியாளர் | 24 | ரூ.35,900-1,31,500 |
| தொழில்நுட்ப உதவியாளர் | 257 | ரூ.35,400-1,30,400 |
| வரைவாளர் (மாநகராட்சி) | 46 | ரூ.35,400-1,30,400 |
| வரைவாளர் (நகராட்சி) | 130 | ரூ.35,400-1,30,400 |
| பணி மேற்பார்வையாளர் | 92 | ரூ.35,400-1,30,400 |
| நகரமைப்பு ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) | 102 | ரூ.35,400-1,30,400 |
| பணி ஆய்வாளர் | 367 | ரு.18,200-67,100 |
| துப்பரவு ஆய்வாளர் (மாநகராட்சி & நகராட்சி) | 356 | ரூ.35,400-1,30,400 |
| மொத்தம் | 2104 |
கல்வித்தகுதி:
- 12th, diploma and degree படித்தவர் விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
- இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.
தொடக்க தேதி
| தொடக்க தேதி | 09-02-2024 |
| கடைசி தேதி | 12-03-2024 |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaicorporation.gov.in/ இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பபடிவத்தை நிரப்பி விண்ணப்பத்தை அனுப்பலாம்
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை, அனைத்து அம்சங்களிலும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்
- சாதாரண அஞ்சல்/பதிவு செய்யப்பட்ட அஞ்சல்/விரைவு அஞ்சல் மூலம் மட்டும். கடைசி தேதி · ஆஃப்லைன் விண்ணப்பங்கள் 12.03.2024 மாலை 05:00 மணி வரை பெறப்படும்.
அஞ்சல் முகவரி
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தகுதி, அனுபவம் மற்றும் இதர தகவல்களுக்கான சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆதார ஆவணங்களின் நகல்களுடன் இணைக்கப்பட்ட படிவத்தில் அஞ்சல் அனுப்பவும்.
The Member Secretary Chennai City Urban Health Mission Public Health Department Ripon Buildings Chennai – 600 003
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள். www.jobstamilnadu.com
| அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் | Click Here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
