RBI Admit Card 2023: இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant Admit Card வெளியிடப்பட்டுள்ளது. இந்த அனுமதி அட்டையை rbi.org.in-ஐ என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கவும். இந்த அனுமதி அட்டையின் விவரம் மற்றும் எவ்வாறு பதிவிறக்குவது என்ற முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.