AAVIN Recruitment 2023: திருப்பூர் ஆவினில் Veterinary Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது! மாதம் ரூ.30000 முதல் ரூ.43000 சம்பளம் வழங்கப்படும்!
AAVIN Recruitment 2023: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் காலியாக உள்ள Veterinary Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Aavin Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BVSc & A.H ஆகும். தமிழக அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் AAVIN Jobs 2023-க்கு நேரடியாக நடைபெறும் இன்டர்வியூவில் கலந்து கொண்டு இந்த தமிழ்நாடு அரசு வேலையை பெற்றுக் கொள்ளுங்கள்.